Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண்!
இலங்கை

கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண்!

ThanaBy ThanaMay 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Nuwara Eliya tea plantation in Sri Lanka. Nuwara Eliya is the most important place for tea plantation and production in Sri Lanka.
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
கம்பளை – அம்புலுவாவ  சரணாலயத்தில்  மூன்று  நாட்களாக  நிர்வாணமாக  அலறிக்  கொண்டிருந்த  பெண்  ஒருவரை  கம்பளை  தலைமையக  பொலிஸார்  இன்று கண்டுபிடித்துள்ளனர்.  சுமார்  மூன்று  நாட்களாக  வனப்பகுதியில்  அவ்வப்போது  பெண்  ஒருவர் அலறல்  சத்தம்  கேட்டதாக  தெரிவித்த  உள்ளூர்வாசிகள்  குழு,  குறித்த  வனப்பகுதிக்குள்  சென்று ஆராய்ந்தனர்.
அப்போது ஒரு பெண் உடலில் ஆடை  இல்லாமல்  இருப்பதைக்  கண்ட   பிரதேசவாசிகள்  கம்பளை தலைமையக  பொலிஸாருக்கு  அறிவித்துள்ளனர்
கம்பளை  தலைமையக  பொலிஸாரின்  பெண்  உத்தியோகத்தர்கள்  குழுவொன்று  வந்து  அந்த பெண்ணுக்கு ஆடை   அணிவித்து  அதிகாரிகளின்   காவலில்  எடுத்துச்  சென்றுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக   அப்பகுதியின்   சிரேஷ்ட   பொலிஸ்   அதிகாரி   ஒருவர்   தெரிவித்தார்.
 பெண்ணின்  அடையாளம்  இன்னும்  உறுதிப்படுத்தப்படவில்லை.
 இந்த  பெண்ணின்  அடையாளத்தை   கண்டறிய  பொலிஸார்  விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.