நு/ ஹோல்புறூக் ஆரம்ப பிரிவு பாடசாலையின் அதிபராக திரு .அருணாச்சலம் ஜயசுந்தரம் 03.05.2023 அன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் அக்கரப்பத்தனை தோண்பில்ட் தோட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் ,செல்லம் ஆகியோரின் புதல்வர் ஆவார் ,இவர் முன்னாள் ஆட்லோ மற்றும் ஹோல்புரூக் பாடசாலைகளின் பழையமாணவர் என்பதோடு, அதிபர் போட்டி பரீட்சையில் சித்திபெற்று கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பெல்மொரல் பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
