Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

November 28, 2026

ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

November 28, 2026

தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

November 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாடு பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு.
மலையகம்

மாடு பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு.

ThanaBy ThanaMay 6, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில் கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக ரிதிமாலியெத்த பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பவில்லை என 4 ம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஹியங்கனை பொலிஸாரும் ரிதிமாலியத்த பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது ரிதிமாலியத்த உலுல்ல தெஹிகம பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் குறித்த நபரின் உந்துருளி மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேடுதலை மேற்கொண்ட போது நீரோடைக்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலமும் மேலும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் வாள் ஒன்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய ரிதிமாலியத்த உலுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேதம் மஹியங்கனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் எனவும் சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    திட்வா பேரிடர்: பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் 

    November 27, 2026
    Editors Picks

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026

    நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் நிறுவனங்கள் இன்று இலாபத்தில் – எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலடி

    November 27, 2026

    பெருந்தோட்ட காணி குத்தகை விவகாரம்: மனோ கணேசன் – செந்தில் தொண்டமான் முக்கிய சந்திப்பு!

    November 28, 2026

    ஹட்டன் – கொழும்பு பஸ் மீது பாரிய பாறை விழுந்து விபத்து. பயணி ஒருவர் உயிரிழப்பு.

    November 28, 2026

    தென் கொரியாவில் கோர விபத்து: மலையகத்தின் ராகலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

    November 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.