Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

October 13, 2026

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

October 13, 2026

நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

October 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு
இலங்கை

ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு

ThanaBy ThanaJune 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (16/06/23)  பதுளை சைமன் பீரிஸ் ஞா/ப/கார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

ஊவா மாகாணத்தில் காணப்படும் மாகாண சபை பாடசாலைகள் 896இல் வசதி குறித்த பாடசாலைகளுக்காகக் குறித்த ஆசிரியர்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதுடன், அப் பாடசாலைகளில் ஐந்தாண்டு காலம் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வேலைத்திட்டத்தின் தேசிய வைபவம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் இடம்பெற்றதுடன், ஊவா மாகாணத்தின் பிரதான வைபவம் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் பதுளையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, ஊவா மாகாண பிரதான செயலாளர் தமயந்தி பரணகம, ஆளுநரின் செயலாளர் ஆர்.எச்.சி.பிரியந்தி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.நந்தசேன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

    October 13, 2026

    கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

    October 13, 2026

    நுவரெலியா பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 21 ஆதரவு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    October 13, 2026

    எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

    October 13, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.