மலையக மக்களுடைய வாழ்வியல், அரசியலை பேசும் மக்கள் குரலாய் மாற்றத்தை நோக்கிய மாற்றத்தின் குறியீடாய் வெளிவருகிறது சீமை.
காலாண்டு இதழலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விதழ் மக்கள் படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.
முதலாவது இதழை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Download Link 👉 Seemai – June 2023

