மொனராகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பொத்துவில் வீதியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான நால்வரை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து,
7228.மீ.கி.
7055.மீ.கி
6080மீ.கி
5606.மீ.கி
ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 30.29.29.28
வயதுடைய மொரட்டுவ பகுதியை சேர்ந்த மூவரும் மொணராகலை பகுதியை ஒருவருமாக நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நான்கு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொணராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா