Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026

நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

August 3, 2026

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்க நடவடிக்கை.
இலங்கை

தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்க நடவடிக்கை.

ThanaBy ThanaJuly 10, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்க கண்டி நகர அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஜி.பி.எஸ் சாதனங்களைப் பயன்படுத்தி பேருந்துகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நெரிசலைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கான விசேட உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதன் கீழ் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கண்டி நகர அபிவிருத்திக் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், நகரின் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது அக்குழுவின் பணியாகும்.

குறித்த குழுவின் விசேட கூட்டம் அண்மையில் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் தனியார் பஸ்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, கண்டி வீதிகளின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதை மட்டுப்படுத்துதல் மற்றும் கூடுதல் வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல முன்மொழிவுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

உலக வங்கி நிதியின் கீழ் மத்திய மாகாணத்தில் சில தனியார் பேருந்துகளுக்கு ஜி.பி.எஸ். இக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், சாதனங்கள் இல்லாத பேருந்துகளுக்கு சாதனங்களை பொருத்துமாறும் மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    சப்ரகமுவ, கண்டி மற்றும் நுவரெலியாவில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு சாத்தியம்!

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.