Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

August 3, 2026

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

August 3, 2026

ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதன்முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவு!
மலையகம்

அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதன்முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவு!

ThanaBy ThanaJuly 18, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதன்முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவு!

அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக வலய மட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் கணிதப்பாட ஆசிரியர் பிரதாப் தெரிவித்தார்.

அப்புத்தளை கோட்டம் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குப்பற்றிய மாணவர்களில் 41 மாணவ,மாணவிகள் வெற்றியையும் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி இரண்டாம் இடத்தையும் பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் குறித்த மாணவர்களுக்கு டெஸ்மீ டெக்ஸ்டையில் கொழும்பு வியாபார நிலையத்தின் அனுசரணையில் விளையாட்டு சீருடை அதிபர் பரமேஷ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்படத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026
    Editors Picks

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.