Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

August 2, 2026

கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

August 2, 2026

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு.
மலையகம்

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இனந்தெரியாத நபர்களினால் தீ வைப்பு.

ThanaBy ThanaJuly 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவை நகரைச் சுற்றி நேற்றிரவு பொலிஸ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கைது செய்ததையடுத்து நகருக்குள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கைது செய்யப்பட்ட நபரின் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளார் உப பொலிஸ் பரிசோதகர்

அதன்பின்னர் திரும்பி மோட்டார் சைக்கிளை எடுத்து வரச் சென்ற போது மோட்டார் சைக்கிள் அங்கு காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ​​தியத்தலாவ கல்கந்த பிரதேசத்தில் உள்ள பைனஸ் காட்டு பகுதியில் எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அது ஏற்கனவே முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் தியத்தலாவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கலஹா – கீழாத்தோட்டம் பகுதியில் ஆலய உண்டியல், வேல் மற்றும் வியாபார நிலையம் என்பனவற்றில் நதிரிவுத் திருட்டு!

    August 2, 2026

    கண்டி – கலஹா பிரதான வீதியில் கற்பாறை சரிவு; வாகன சாரதிகள் அவதானத்துடன் செல்லுமாறு எச்சரிக்கை

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.