Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

August 3, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

August 3, 2026

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நபர் பதுளை பொலிஸாரினால் கைது.
இலங்கை

தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நபர் பதுளை பொலிஸாரினால் கைது.

ThanaBy ThanaJuly 21, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இன்று மாலை 5.55 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் ரயில்வே காவல் துறையினரால் பிடித்து பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.

குறித்த நபர் பதுளை கனுபெலல பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் எனவும் இவர் தற்போது புத்தல இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறது

குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது மது போதையில் இருந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.