Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

August 5, 2026

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

August 5, 2026

நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

August 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோட்டன் பகுதியில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க திகதி இல்லாமல் கடிதம்
மலையகம்

நோட்டன் பகுதியில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க திகதி இல்லாமல் கடிதம்

ThanaBy ThanaAugust 3, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.03.08.2023.

ஹட்டன் நோட்டன் நகருக்கு அருகில் உள்ள எபடின் பகுதியில் புதிதாக மதுபான கடை அமைக்க 14 நாட்கள் அவகாசம் கொடுத்து மக்கள் தீர்மானம் பெற்று கொள்ள திகதி இடம் பெறாத கடிதம் ஒன்றை அம்பகமுவ பிரதேச செயலாளர் ஊடாக ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ள கடிதம் திகதி இல்லாமை சம்பந்தமாக மக்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவித்தது உள்ளனர்.
இது காலால் திணைக்களத்தின் ஒரு தந்திரமான செயலாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.

தற்போது நோட்டன் நகரில் ஒரு மதுபான சாலை உள்ளது எனவும், மேலும் ஒரு மதுபானசாலை வேண்டாம் எனவும் இது அப் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களையும் கிராம மக்களையும் இலக்கு வைத்து ஆரம்பிக்க பட உள்ளது என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட பிரதேச செயலக உயர் அதிகாரி ஒருவரிடம் திகதி இல்லாமல் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது சம்பந்தமாக கேட்ட போது அவர் கூறுகையில் தமக்கு இது குறித்து புகார் கடிதம் பல வந்து உள்ளது எனவும் திகதி இடம்பெற்ற கடிதம் கிராம உத்தியோகத்தர் ஒருவர் வெகு விரைவில் ஒட்டுவார் அதனைத் தொடர்ந்து அப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் எதிர்ப்பை கடிதம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நுவரெலியாவில் 8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு

    August 5, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026

    ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

    August 5, 2026

    நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு: விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

    August 5, 2026

    மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹர்ஷ சுபங்க பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

    August 5, 2026

    நாவலப்பிட்டியில் மூன்று ஆண்டுகளாக தீர்வு இன்றி தவிக்கும் கல்லாறு தோட்ட மக்கள் போராட்டம்

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.