Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தில் ‘கே.டானியல் 100’

October 16, 2026

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கம்பளை கல்வி வலயத்தின் க/கம்/ கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
மலையகம்

கம்பளை கல்வி வலயத்தின் க/கம்/ கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ThanaBy ThanaAugust 19, 2023Updated:August 19, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நாவலப்பிட்டி கம்பளை கல்வி வலயத்தின் க/கம்/ கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 18/08/2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் ஆர்‌.மகேஷ்சிகா அவர்களின் தலைமையில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் வகுப்பு தலைவர்கள், மாணவர் தலைவர்கள் அனைவருக்கும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு மிக விமர்சையாக இடம் பெற்றது.

நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், சமூக நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு அன்றைய தினம் மிக நீண்ட நாட்களாக இருந்த குடி நீர் பிரச்சினையை கண்டி திருத்துவ கல்லூரி பழைய மாணவர்களும், நாவலப்பிட்டி கொத்மலை லயன்ஸ் கழகம், நாவலப்பிட்டி அரிமா கழகமும் இணைந்து குறித்த பிரச்சினையை தீர்த்து வைத்தனர். நிகழ்விற்கு கண்டி திருத்துவ கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமாண டிக்கிரி கொப்பேகடுவ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மோகன்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026
    Editors Picks

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    மலையகத்தில் ‘கே.டானியல் 100’

    October 16, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.