Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

October 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

October 18, 2026

ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

October 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த 18 வயதான இளம் பெண்! ஹட்டன்னில் சோகம்
இலங்கை

ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த 18 வயதான இளம் பெண்! ஹட்டன்னில் சோகம்

ThanaBy ThanaAugust 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் நேற்று (20-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் ஹட்டன் – ருவன் புற பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய சுப்பிரமணியம் இமேக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொட்டக்கலை கிரிஸ் லஸ்ஃபாம் எனும் இடத்தில் வைத்தே விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026

    ஹப்புத்தளையில் பெய்துவரும் கடும் மழை: மண்மேடு சரிந்து வீடுகள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

    October 18, 2026

    கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

    October 18, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.