Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

August 6, 2026

திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

August 6, 2026

சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊவா மாகாண ஆளுநரினால் ஹல்துமுல்ல பிரதேசத்தில் அங்காடித் தொகுதி திறந்து வைப்பு.
மலையகம்

ஊவா மாகாண ஆளுநரினால் ஹல்துமுல்ல பிரதேசத்தில் அங்காடித் தொகுதி திறந்து வைப்பு.

ThanaBy ThanaSeptember 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹல்துமுல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலையான ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ஊவா மாகாண சபையின் சுற்றுலா அமைச்சு மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் நிமாணிக்கப்பட்ட பேரகல பிளக்வூட் அங்காடியின் “கடுகேலே கடமண்டிய” ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் நேற்றைய தினம் (12) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ​​ஊவா மாகாண சுற்றுலா அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன, ஊவா மாகாண உள்ளாட்சி ஆணையாளர் டி.எம்எல்.எச். திஸாநாயக்க, ஹல்துமுல்ல பிரதேச சபையின் செயலாளர் வை.எம்.யு.பி. யாப்பா ஹல்துமுல்ல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்யின் உபதலைவருமின அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.