Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

August 6, 2026

திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

August 6, 2026

சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலை நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐவர் வைத்தியசாலையில்
மலையகம்

தலவாக்கலை நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐவர் வைத்தியசாலையில்

ThanaBy ThanaSeptember 13, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலை நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை நகரில் இயங்கிவரும் உணவகம் ஒன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் மோதலாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் 10.09.2023 இரவு 8.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நகரில் பணிபுரியும் கூலி வேலை தொழிலாளிகள் நால்வர் ஹோட்டல் ஒன்றில் மூன்று சிகரெட்டுக்கள் பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் பெற்றுக்கொண்ட சிகரெட்டுக்களுக்கு இவர்கள் பணம் வழங்கவில்லை என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மூன்று சிகரெட்டுகளுக்கு பணம் வழங்கியதாக சிகரெட்டை பெற்று கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளருக்கும், தொழிலாளர்களுக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் இது சண்டையாக மாறியுல்லது
இந்த தாக்குதலிள் ஹோட்டல் உரிமையாளர்றும் அவருடைய மகனும், ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளிகளுடன் ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 01 வர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்யா.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாவலப்பிட்டி வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினராக எம்.ஐ.எம்.இக்ராம் தெரிவு.

    August 6, 2026

    திம்புல-பத்தனை-மிகப்பெரிய சிறுத்தை புலி பொறியில் சிக்கியது.

    August 6, 2026

    சிவனடிபாத மலைக்கு செல்லும் நல்லதண்ணி பாதையில் மண்ணசரிவு – போக்குவரத்து தடை!

    August 6, 2026

    கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்

    August 6, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.