Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உடவலவ விசேட அதிரடிப் படையினரால் இரண்டு கஞ்சா தோட்டங்கள் சுற்றி வளைப்பு இருவர் கைது
இலங்கை

உடவலவ விசேட அதிரடிப் படையினரால் இரண்டு கஞ்சா தோட்டங்கள் சுற்றி வளைப்பு இருவர் கைது

ThanaBy ThanaOctober 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருஹோரா பலஹருவா பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த இருவர் உடவலவ பொலிஸாரினால் 12017 கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடவலவ விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது கஞ்சா தோட்டம் ஒன்றில் 5அடி.1 அங்குலம் உயரமுள்ள 6257 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 55வயதுடைய ஒருவரும் 2அடி 5 அங்குலம் உயரமுள்ள 5760 கஞ்சா செடிகளுடன் ஹம்பேகமு பகுதியை சேர்ந்த 32வயதுடைய மேலும் ஒருவரும் உடவலவ விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இரு சந்தேக நபர்களையும் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.