Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாளிகாகந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது.
இலங்கை

மாளிகாகந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது.

ThanaBy ThanaOctober 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (10) இராஜகிரிய ஒபேசேகரபுரவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

வெல்லம்பிட்டி சேதவத்தை பகுதியில் வைத்து போலியான இலக்கத் தகட்டை பொருத்தி அதன் மூலம் கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வெள்ளை நிற காரும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் மற்றும் ஒபேசேகரபுர, ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 62 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.