எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாலியின் நீர்மட்டம் அதிகரித்ததால் எம்பிலிபிட்டிய நோனாகம வெள்ளை பாலத்தில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
குறித்த பிரதேசத்தின் ஊடக செல்லும்
மக்கள் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 2001 ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
