Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

August 10, 2026

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

August 10, 2026

கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரசு ஊழியரகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்
இலங்கை

அரசு ஊழியரகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்

ThanaBy ThanaNovember 14, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2024 வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு, அக் கொடுப்பனவு 17,800 ரூபாவாக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 7800 ரூபாவாக வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024ஆம் ஆண்டில் 10,000 ரூபா அதிகரித்து 17800 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆத்துடன், ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் பாதைக்கு கொண்டுவர முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், அதனை பின்னோக்கி இழுக்கவும் சிலர் முயன்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.