மகத்தான சாதனை GCE (A/L) – 2022 எமது 36 மாணவர்கள் இலங்கையின் பல பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் “Z” புள்ளி அடிப்படையில் இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுக்கு விஞ்ஞான பீடம் வர்த்தக பீடம் கலைபீடம் தொழில்நுட்ப பீடம் மொரட்டு வை பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் ருகுனு பல்கலைக்கழகம் தென்கிழக்கு பல்கலைக்கழகம் களனி பல்கலைக்கழகம் கம்பஹா விக்கிரமசிங்க பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் உவா வெல்லச ஸ்வாமி விபுலானந்தா பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் சகல பாடத்துறைகளிலும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெருமைக்குரிய எமது பாடசாலை மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களது பட்டப் படிப்பினை சிறப்பாக பூர்த்தி செய்து எமது சமூகத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .
