தலவாக்கலை மற்றும் வட்டகொடை(ஒலிறூட் )பகுதிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3.30 மணியளவில் இலக்கம் (1126) ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கௌசல்யா.
