தேசிய ரீதியில் இடம்பெற்ற ஜூடோ சாம்பியன் போட்டியில் (90kg) வெள்ளிப்பதக்கத்தை வென்ற கம்பளை கலபொட தோட்டத்தை சேர்ந்த மைக்கல்என்சலம் ஜெஸ்மின் ஆகியோரின் புதல்வனும் கம்பளை இந்து தேசிய கல்லூரியின் பழையமாணவனுமான எம் மிலன் மார்கோவுக்கு மலையகம்.lk சார்பான வாழ்த்துக்கள்.
குறித்த போட்டியானது கடந்த 12 ,13ம் திகதிகளில் கொழும்பு சுகதாச அரங்கில் இடம்பெற்ருந்தமை குறிப்பிடத்தக்கது.


