Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சிவனொளிபாதமலையில் உயிரிழந்த வயோதிபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலீஸார்.
மலையகம்

சிவனொளிபாதமலையில் உயிரிழந்த வயோதிபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலீஸார்.

ThanaBy ThanaJanuary 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நல்லதண்ணியில் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வயோதிபர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நல்லதண்ணி நகரில் இருந்து மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்ட நிலையில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு நல்லதண்ணிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.

உயிரிழந்த முதியவர் வெள்ளலஹேவாவின் பஞ்சிமஹத்தாயா (வயது 70) (ஜே.எச். இல.-532640113X) யாத்ரீகர் குழுவொன்றுடன் தலங்கம பிரதேசத்தில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் இம்மாதம் 14ஆம் திகதி நல்லதண்ணியில் திடீரென சுகவீனமடைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தலங்கம பகுதியில் இருந்து வந்த நபரிடம் கயான் என்ற நபரே வைத்திய சாலையில் இந்த முதியவரை கையளித்ததாகவும்,

மஸ்கெலியா வைத்திய சாலையில் அப்போது கடமையில் இருந்த பணியாளர் நோயாளியை அனுமதிக்க கொண்டு வந்த கயான் என்பவரது விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன வற்றை வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை எனவும் நல்லதண்ணிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நிலையில் இருந்ததால் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு (14ஆம் திகதி) அனுப்பி வைக்கப்பட்டார்.

குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் (19ஆம் திகதி) உயிரிழந்துள்ளதாகவும், அவர் வசிக்கும் இடத்தின் சரியான முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் இல்லாத காரணத்தினால் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கு நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடு வதாக நல்லதண்ணி பொலிஸ் பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்தார்.

மரணித்தவரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Editors Picks

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.