தலவாக்கலை – அக்கரகந்தை பிரதேசத்தில் டயகம ஆற்றில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலீஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தற்சமயம் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் எதிர்பாக்கப்படுகின்றது.
