மருதமுத்து நவநீதன்
கண்டித் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த “மலையக மக்களின் 200 வருட வாழ்வியலும்” கண்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் நூற்றாண்டு நிறைவு கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கண்டி பிரதான தபால் நிலைய கேட்போர் கூடத்தில் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் டாக்டர் தி.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பேராதனை பல்கலைக்கழக பொறியியற் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S.J.நவரட்ணராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுவதையும்.கண்டி கந்தகட்டிய காமன்டி இடம்பெறுவதையும் சபையோரையும் பரிசளிப்பு வைபவத்தையும் படங்களில் காணலாம்.








