Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026

நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சாமிமலையில் இடம்பெற்ற மண்ணின் மைந்தர்களை பாராட்டுதல் நிகழ்வு
மலையகம்

சாமிமலையில் இடம்பெற்ற மண்ணின் மைந்தர்களை பாராட்டுதல் நிகழ்வு

ThanaBy ThanaFebruary 18, 2024Updated:February 19, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரதேச அபிவிருத்தி அரங்கம் சாமிமலை நிகழ்த்திய துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு கடந்த 17ம் திகதி சனிக்கிழமை சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும் சேவையை வழங்கி அப்பிரிவுகளிலுள்ள தனித்திறமையாளர்களை அடையாளப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அரங்கத்தின் இச்செயற்பாடு அமைந்ததது.

மலையகத்தில் சாமிமலையை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது பல்வேறு பிரதேசங்களில் வாழுகின்றவர்கள் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தோடு தாம் பிறந்து வளர்ந்த தமது சமூகத்திற்கும் சேவைகளை வழங்கி வருகின்ற கல்வி, கலை, சமூகசேவை, மருத்துவம், காவல்துறை, விளையாட்டு, தொழில்முயற்சியாளர்கள், இளங்கவிஞர்கள் ஓய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஊடகம் முதலான துறை சார்ந்தவர்கள் பாராட்டப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக நோர்வுட் பிரதேச செயலகத்தின் யெலாளர் ஐ. எம் சேனநயக்கா கலந்து கொண்டதுடன், செயலகத்தின் சமுக சேவை உத்தியோகத்தர் திருமதி மோகனாராணி, தேசிய கலையிலக்கிய பேரவையின் பொதுச் செயலாளர் சிவ ராஜேந்திரன், வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், மஸ்கெலியா போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமார உற்பட வர்த்தக மற்றும் கல்வி சார் பிரதிநிதிகள் விருந்தினர்களாகக் கலந்து விழாவை சிறப்பித்தனர்.

சாமிலை பிரதேசத்தில் இத்தகைய பாரட்டு நிகழ்வனது பிரமாண்டமான முறையில் நடந்த முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. விழாவின் சிறப்பம்சமாக மலையக மக்களின் வாழ்வியலில் வெளிப்படும் மகிழ்வான தருணங்களை அடையளப்படுத்தும் தப்பு சத்தம் எனும் கவியரங்கமும் நாட்டார் பாடலும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைசார் ஆளுமைகளுக்கான நினைவுப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்ளுக்கு இசை பயிற்சிக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Editors Picks

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.