நடமாடும் நூலகசேவை மூலம் களுத்துறை இங்கிரிய றையகம் விபுலானந்தா பாடசாலைக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அதிபரின் தலைமையில் நடந்த குறித்த நிகழ்வில் மலையகம்.lk பணிப்பாளர் உட்பட நிகழ்வை ஒழுங்கமைத்து கொடுத்த நடன கலைஞர் வி .ஆர் .அஜித்தும் கலந்துகொண்டார்.
கொழும்பை சேர்ந்த சனோஜ்குமாரின் நான்காம் வருட நினைவையொட்டி அவரின் சகோதரர் கிஷோர் மூலம் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.





