Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

August 11, 2026

சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

August 11, 2026

குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தமது பாடசாலை காணியை பெற்று தருமாறு வீதியில் இறங்கிய நிவிதிகல பிரதேச மக்கள் .
Breaking

தமது பாடசாலை காணியை பெற்று தருமாறு வீதியில் இறங்கிய நிவிதிகல பிரதேச மக்கள் .

ThanaBy ThanaMarch 4, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இரத்தினபுரி மாவட்டம் நிவிதிகல பிரதேச சபை நிவிதிகல கல்வி வலயத்து உட்பட தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு முன்பாக பிரதேச மக்கள் பாடசாலை மாணவர்கள் அரச ஊழியர்கள் ஒன்றினைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு வழங்கப்பட்டிருந்த காணியை பெரும்பாண்மை இனத்தவர்கள் கைப்பற்றியதை அடுத்த தமது பாடசாலையின் காணியை தமக்கு பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2019 ஆண்டு இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்தின் காணியை பெரும்பாண்மை இனத்தவர்கள் கைபற்றியதை அடுத்து இந்த காணி சம்மந்தப்பட்ட வழக்கு விசாரணை இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் பிரதேச மக்கள் பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து காணி துப்பரவு பணிகளை ஆரம்பித்தனர்.அதனை தொடர்ந்து மீண்டும் இந்த பிரச்சினை இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இரண்டு வருடங்கள் விசாரணையில் இருந்த வழக்கு கடந்த 2023.11.30.திகதி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்குறிப்பிட்ட காணி இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியத்திற்கு உரியது என்று இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் தீர்ப்புவழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட பாடசாலை காணியை பிரதேச மக்கள் பாடசாலை மாணவர்கள் ஒன்றினைந்து சுத்தம் செய்த சந்தர்பத்தில் பெரும்பாண்மை இனத்தவர்கள் தமக்கு இடைஞ்சல் செய்ததாகவும் பாடசாலை காணியை சுற்றி முள்ளுகம்பியினால் வேலி அடித்ததோடு இது தமக்குரிய காணி என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமது பாடசாலை காணியை பெற்று தருமாறு இரத்தினபுரி நிவிதிகல தம்மோர்வ கொழம்பகம தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள் பிரதேச மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026
    Editors Picks

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026

    கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026

    குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் திடீர் முடக்கம்: கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.