சங்கர் ராஜி நினைவு அறக்கட்டளையினால் களுத்துறை மாவட்டத்தில் முதன்முதலாக களு/பாரதி த.வி.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வு இன்று பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வை களுத்துரை மாவட்ட ஒருங்கினைப்பாளர் செல்வி. நிர்மலா ஏற்பாடு செய்திருந்தார்.
