Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா. செயலாளர் நாயகம் எச்சரிக்கை
இலங்கை

உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா. செயலாளர் நாயகம் எச்சரிக்கை

ThanaBy ThanaJune 26, 2022Updated:January 11, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும். அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்று செயலாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில், செலவந்த மற்றும் வளரும் நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரஸ் (António Guterres) உரையாற்றிய போதே இவ்வாறு எச்சரித்தார்.

பருவநிலை மாற்றம், கொரோனா ஆகியவை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டினி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உக்ரைன் போர், அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளில் உரம், எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். அந்த நாடுகளில் அறுவடை பாதிக்கப்படும். அதனால், இந்த ஆண்டு பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அபாயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டு நிலைமை இன்னும் மோசமடையும். உணவு கிடைக்காத பிரச்னை, உலக அளவில் உணவு தட்டுப்பாடாக மாறும். அது உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தும். எந்த நாடும் அதன் சமூக, பொருளாதார பின்விளைவுகளில் இருந்து தப்ப முடியாது.எனவே, இதை சமாளிக்க ஐ.நா. அதிகாரிகள் ஒரு சமாதான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, உக்ரைன் நாடு, உணவு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். ரஷ்யா எந்த கட்டுப்பாடும் இன்றி உணவு, உரம் ஆகியவற்றை உலக சந்தைக்கு விநியோகிக்க முடியும். ஏழை நாடுகள் மீண்டுவர கடன் நிவாரணம் அளிக்கலாம். உலக உணவு சந்தையை ஸ்திரப்படுத்த தனியார்துறை உதவ வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.