வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச
சந்தியில் இன்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 7 பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்துள்ளனர் .
o
சாரதி உட்பட காயமடைந்த 15 பேரும் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
M.F.M.Ali
