கண்டி உதவி உயர்ஸ்தானிகாரியாலய ஆரம்பபிக்கப் பட்டு 100 ஆண்டுகள் நிறைவினையும் காலாச்சார உறவுகளை வலுப்படுத்த உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஹந்தானை புனித செபஸ்டீயன் தேவாவயத்தின் விஷேட ஆராதைனை மற்றும் தாணம் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந் நிகழ்வுகளில் கண்டி உதவி உயர்ஸ்தானிகர் ஆதிரா , அருட்தந்தை நெரியோ ஆபிரகாம் ஆகியோர் கலந்துகொண்டர்.
மடுல்கலை நிருபர்

