இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் 2024-ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் கோணமுட்டாவ மேற் பிரவு வீதியும் ஹப்புதலை தோட்ட வீதியும் புனரமைக்கும் பணிகள் இன்றைய தினம் (07/04/2024)ஆரம்பித்து வைக்கப்பட்டது ..
