புஸ்ஸல்லாவ ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று இன்று மாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு வயது குழந்தையும் 70 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 04 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
