Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நுவரெலியாவில் திறப்பு
Breaking

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் நுவரெலியாவில் திறப்பு

ThanaBy ThanaApril 22, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் இன்று (22) நுவரெலியாவில் திறக்கப்படவுள்ளதாக, ஆணையாளர் ஜீ. பிரதீப் சப்புத்தந்திரி தெரிவித்தார்.

இதுவரை காலமும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் கண்டியில் சிறிய அலுவலகமாக இயங்கி வந்தது. இவ்வலுவலகம் நுவரெலியா நகரில் இலக்கம் 95/26ஏ, லேடி மெகலம் வீதி, ஹாலியெல என்ற புதிய முகவரிக்கு இடமாற்றப்படவுள்ளது.

இங்கு சாதாரண சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விரைவில் ஒரு நாள் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் விதமாக நுவரெலியாவில் இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. வடமாகாணத்திற்கு வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும், தென் மாகாணத்தில் காலியிலும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் ஏலவே திறக்கப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் தவிர்ந்த காலி ஆட்பதிவுத் திணைக்களத்தின் அலுவலகத்தில் மாத்திரமே சாதாரண சேவையுடன் ஒரு நாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கப்படுவதாகவும், ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்தது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.