பண்டாரவளை – பூனாகலை கபரகலையூரின்
கலைமகன் – இந்திரஜித் ! இந்திய தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் வியப்படைய செய்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது !
முன்னதாக,
இலங்கையின் சக்தி தொலைக்காட்சியிலும்
ஊவா வானலையிலும் தனது திறமையை நிருபித்த இந்திரஜித்
இடைவிடாத தனது முயற்சியால் இன்று இந்திய தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இவரின் இசை பயணம் வெற்றிகரமானதாக அமைய வேண்டுமென வாஞ்சையுடன் வாழ்த்துகிறோம் !
நடராஜா மலர்வேந்தன்
