Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு
இலங்கை

லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

ThanaBy ThanaApril 30, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பதுளையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பதுளை வால்டிமார் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.04.2024 அன்று வழங்கி25வைக்கப்பட்டது.  லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்4715க2ளின் வழிகாட்டலில் பதுளை மாவட்டத்தில் பல்வேறுபட்ட  சவால்களை எதிர்கொள்ளும் பாடசாலைகளில் ஒன்றான வால்டிமார் தமிழ் வித்தியாலயத்தின் அவசரத் தேவைகளைக் கண்டறிந்து லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நிவர்த்தி செய்தது.

 இந்நிகழ்வில் வால்டிமார் தமிழ் வித்தியாலயத்தின் 125 மாணவர்களுக்கு அத்தியாவசியமான பாடசாலைப் பைகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நேரடி பயனாளிகள் தவிர பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிபர், வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேவைப்பாடுள்ள மாணவர்களை கண்டறிந்து  செயலூக்கமான அணுகுமுறை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பார்வையின் கீழ் கொண்டுவந்ததூடு அறக்கட்டளை உடனடி தேவைப்பாடுகளுக்கான உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்கால கல்விக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.

பாடசாலைப் பைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற அத்தியாவசியமாக கல்வி கற்றலுக்கு தேவையான பொருட்களை வழங்குவதனை உறுதி செய்வதன் மூலம், லைக்கா ஞானம்  அறக்கட்டளையானது அப் பகுதியின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்நிகழ்ச்சிதிட்டத்தை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கவும் எதிர்பார்க்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.