Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இளம் பெண் பாலியல் துஸ்ப்பியோம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் கைது
Breaking

இளம் பெண் பாலியல் துஸ்ப்பியோம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் கைது

ThanaBy ThanaMay 14, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மொடலிங் வகுப்பில் பங்கேற்ற 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளம் பெண் நேற்று (13) மாவத்தகமவில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில்  மொடலிங் பாடத்தை கற்க வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய வகுப்பு முடிந்த நிலையில், பெய்த மழையின் காரணமாக அந்த இளம் பெண்ணும் மேலும் 3 பெண்களும் சிறிது நேரம் அங்கேயே தங்கியுள்ளனர்.

மொடலிங்  கற்பிக்கும்  ஆசிரியர், குறித்த பெண்களுடன் மது அருந்தியிருந்தமை விசாரணையின் போது தெரியவந்ததாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்நிலையில் 3 பெண்களும் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியதுடன் 19 வயது இளம் பெண்  கடும் போதையில் அங்கு நின்றுள்ளார்.

அப்போது தான் பாலியல் பலாத்காரம்  நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி,சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் சந்தேகத்தின் பேரில்  மொடலிங் கற்பிக்கும் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மாவத்தகம அறம்பொலவத்தை பிரதேசத்தில்வசிக்கும்40 வயதுடைய திருமணமானவர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் பெண் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மாவத்தகம பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.