Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
Breaking

மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

ThanaBy ThanaJune 25, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் சிகிச்சை பலனின்றி பேராதனை ஆதார வைத்திய சாலையில் மரணம்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான பெண் சிவகுமார் அந்தோனி டெரிண்டா திருமணமான 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாய் ஆவார்.

இவர் கடந்த ஜூன் 19 ம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தின் மஸ்கெலியா கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் பணிபுரிந்து கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யபட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் உயிரிழந்த அந்தோணி டெரிண்டாவின் உடல் பேராதனை போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஜெ.எம்.எல்.சேனாரட்ன முன் நிலையில் இன்று காலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொட்டிய குளவியின் விஷம் காரணமாக அவர் மரணித்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய சாஜன் ஜெயராஜ் தெரிவித்தார்.

இவ்வாறு மரணித்தவர் இரண்டு குழந்தைகளின் தாய் எனபதோடு குழந்தைகள் இருவரும் மஸ்கெலியா பாடசாலை ஒன்றில் உயர் கல்வி பயிலும் மாணவர்களாவர்.

மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.