ஹட்டன் வலய கல்வி தினைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று 26 ம் திகதி கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 300 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் 30000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.
