இரண்டாவது நாளாக ஹட்டன் வலய கல்வி திதிணைக்கள கோட்டம் மூன்றில் உள்ள 45 பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பித்தன.
இன்று 26 ம் 27 ம் திகதிகளில் கோட்டம் மூன்றில் கற்பிக்கும் சுமார் 360 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சுகவீன விடுமுறையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதால் சுமார் 30000 மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே வருகை தந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.
