மஸ்கெலியா புளும்பீலட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.
குறித்த குளவி கொட்டுக்கு இலக்கான நான்கு பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சில தொழிலாளர்கள் தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வெளியேறினர்.
மஸ்கெலியா நிருபர்
