Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

November 25, 2026

கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

November 25, 2026

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

November 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 78 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் கைது
Breaking

78 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் கைது

ThanaBy ThanaJuly 6, 2024Updated:July 6, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

78 வயது பெண்ணின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன்.

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரவல ஆற்றில் 78 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இரகசியமாக
கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவரை இன்று
கைது செய்துள்ளதாக
பலாங்கொடை காவல் துறையினர் தெரிவித்தனர்.

பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச் சேர்ந்த M.T.L.சிரியாவத்தி என்ற பெண் கடந்த 27ஆம் திகதி தொரவல ஆற்றில் நீராட சென்ற சந்தர்பத்தில் குறித்த ஆற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் பிரதே பரிசோதனை
பலாங்கொடை வைத்திய சாலையில்
மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பெண்ணின்
மரணம் தொடர்பாக வைத்தியர்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் இந்த விடயம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதனை அடுத்து பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதி
பாக்யா (Bakya) தில்ருக்ஷி விக்ரமசிங்க விஷேட சட்ட வைத்தியரிடம்
மீண்டும் குறித்த பெண்ணின் பிரதே பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
விஷேட சட்ட வைத்தியர் i.l.ரத்நாயக்க தலைமையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில்
குறித்த பெண் பல தடவை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்து நெறிக்கபட்டு.மூச்சி திணறிய நிலையில்
உயிழந்துள்ளதாக கண்டறிய பட்டது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் 17 வயது பாடசாலை மாணவன் இன்று பலாங்கொடை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

    November 25, 2026

    கினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து சாரதிக்கு காயம்

    November 25, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.