தலவாக்கலை,கிறேவெஸ்டர்ன் லூயிஷா டிவிசனை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி எம் .லக்சிகா என்பவரையும் அதே வயதுடைய 2 சிறுமிகளையும் , 15 வயதுடைய சிறுவன் ஒருவரையும் நேற்றுமுதல் காணவில்லை என தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கதிற்க்கு தொடர்புகொள்ளுமாறு பெற்றோர்கள் கோருகின்றனர்.
⭕0764612289
⭕0771546724
⭕0772618771
