Share Facebook Twitter LinkedIn Pinterest Emailதோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தும் மற்றும் சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குமாறும் தொழில் அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்தின் மிக உயர்ந்த கட்டடத் திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்துAugust 17, 2026