கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று ( 25 வியாழக்கிழமை )காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கlள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது. “எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”என கூறி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
