இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதுடன் குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இரவு 7 மணிக்கு கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
