ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களுக்கான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 22 ம் திகதி கொட்டக்கலை பிரதேச மைதானத்தில் இடம் பெற்றது. அதில் சுமார் 16 தொகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்குபற்றினர் . அதில் இறுதியாக 25 ம் தொகுதி ஆசிரியர்கள் முதலாவது வெற்றி மகுடத்தை சூடினர்.
