Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

August 20, 2026

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

August 20, 2026

ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

August 20, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நவீன விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்து விவசாயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – சஜித் கருத்து
இலங்கை

நவீன விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்து விவசாயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – சஜித் கருத்து

ThanaBy ThanaAugust 26, 2024Updated:August 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

விவசாயத்திற்காக நவீன உபகரணங்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் இலகு கடன் முறைமை அறிமுகப்படுத்தப்படுமென அனுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

10 இலட்சம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்படுவர். தொழிலற்ற இளைஞர்களுக்கு, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமான செலவுடன் கூடிய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு, விவசாயத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

அதனூடாக நவீன விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்து விவசாயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அதற்கமைய விவசாயத்திற்கான இலகு கடன் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026

    தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

    August 20, 2026

    ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!

    August 20, 2026

    பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்!

    August 20, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.