எதிர் கட்சி தலைவர் சஐித் பிரேமதாச இன்று ( 29 08 2024) கண்டிக்கான விஐயத்தை மேற் கொண்டதோடு தலதாமாளிகையில் பூஜை வழி பாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு மகா நாயக தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதோடு தனது கட்சியின் கொள்கை பிரகடனத்தை மகா நாயகரிடம் கையளித்தார்.
படங்கள் மடுல்கலை கந்தையா உதயகுமார் .
